We are doing land mediate for good level companies and also we have multiple type of lands like Out rate and JV and Layout, Properties for sale in Chennai…
மேலும், பேருந்து வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக கைவிட போக்குவரத்து தொழிலாளர்கள் முடிவு செய்தார்கள். போக்குவரத்து துறை, கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த காரணத்தால், பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வந்தார்கள்...
மேலும் அதிமுக கூட்டணியிலிருந்து சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி விலகியது... இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் திரு சரத்குமாரும் மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்துள்ளார்.. மக்கள் நீதி மையத்துடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி வைத்து நல்லதொரு ஆட்சியை அமைக்கும் என்று சரத்குமார் தெரிவித்தார்..