பசிக்கு மயங்கி விழுந்த பெண்மணி
  • Save

பசிக்கு மயங்கி விழுந்த பெண்மணி

இந்த 21 நாள் மக்கள் எப்படி சமாளிக்க போறாங்கனு தெரியல, தினசரி கூலி தொழிலாளர்கள் கையுல இருந்த பணம் எல்லாம் காலி ஆன நிலையில் பசிக்கு மயங்கி விழுவதை இந்த கானொளியில் காணலாம்.

இந்த மயங்கி விழுந்த பெண்மணியை காவலாளிகள் தண்ணீர் மற்றும் உணவு அளித்து பரிதாபமாக பார்துக்கொண்டு இருந்தனர்..

Leave a Reply

Close Menu
Translate »
Copy link
Powered by Social Snap