கொரோனா பிரிச்சனைக்கு 21நாள் யாரும் வீட்டை விட்டு வெளிய வரக்கூடாத சூழ்நிலையில, மக்கள் பசி மற்றும் பஞ்சத்துக்கு ஆளாகுறாங்க முக்கியமா சாலை ஓரங்களில் இருப்பவர்கள், விடுதிகள் Lodgeல் தங்கும் இளைங்கர்கள் ரொம்பவே கஷ்ட படுறாங்க.
அந்த வகைல டெல்லிய சேர்ந்த 2 இளைங்கர்கள் தினசரி கூலி தொழிலாளர்கள் பிரசாந்த் மற்றும் தில்ஷாத் அவர்கள் வேலை செய்யும் தனியார் நிறுவனம் மூடப்பட்டதால் கையில் இருந்த காசை வைத்து 4 நாட்கள் வெறும் பிஸ்கட் தண்ணீர் குடித்து வயிற்றை ரோப்பினர்.

ஒரு கட்டதில் கையில இருந்த பணம் தீர்ந்துபோக என்ன செய்யருது என்று தெரியாமல் வாடிபோயி, வேற வழி தெரியாம 100க்கு phoneகால் செய்து பசிக்குது ரொம்ப கஷ்டமா இருக்கு சாப்பாடு இல்லாம என்ன செய்றது கேட்டார்கள், உடனடியாக காவல் துறை அதிகாரிகளுக்கு தெரியவந்து அவர்களை டெல்லி காவல் நிலையதிற்கு வரவழைத்து வயிறு நெறைய சாப்பாடு மற்றும் சிறிது ரேஷன் மற்றும் முக கவசங்கள் குடுக்கபட்டன,
These 2 boys Prashant and Dilshad, daily wage labourers, have not eaten anything for last 4 days. They made a PCR call today which was received at Inderlok chowki. The chowki staff fed them and also donated Food/Rashan . #GoodSamaritans@DelhiPolice pic.twitter.com/civHY5SCXY
— DCP North Delhi (@DcpNorthDelhi) March 26, 2020