kgf டீஸர் 2 இப்போ உலகமெல்லாம் பேச படுற ஒரு டீஸர் ஆஹ் இருக்கு ,
வீடியோ போட்ட அடுத்த ஒரு மணி நேரத்துலேயே 1 மில்லியன் லைக்ஸ் வந்துவிட்டது,
அப்போ எந்த அளவுக்கு மக்களிடையே வரவேற்பு இருக்குனு நமக்கு தெரியவருது,
ராக்கி பாய் ராக்ஸ்டார் யஷ் கு இருக்குற பயங்கர fans பட்டலாம்னு தான் சொல்லணும்,
இந்த டீஸர்கு யூடூப்பில் நெறய சேனல்ஸ் reviews பன்றாங்க அவங்களுக்கும் வியூஸ் சும்மா பிச்சிகிட்டு போகுது,
இந்தியா முழுவதும் ட்ரெண்டிங் ஆஹ் 150 மில்லியன்கும் மேல பார்வையாளர்கள் பார்த்து மகிழ்ந்து கொண்டிக்கிருக்கிற இந்த kgf டீஸர் உண்மையிலே ரெகார்ட் பிரேக் தான்,
yash பிறந்த நாளை முன்னிட்டு விட்ட இந்த டீஸர் செம்ம மாஸ் ஆஹ் டீஸர் ல காமிச்சு இருக்காங்க, துப்பாக்கி சுடுற ஸ்டைல் அதுல சிகெரெட்டை பற்ற வைக்கும் காட்சி ஒரு பெரிய ஹீரோவுக்கு உண்டான எல்லா அம்சங்கங்ளையும் குடுத்து காண்பிச்சிருக்காங்க. முக்கியமா கேமரா ஒளிப்பதிவாளரை பாராட்டணும் ஒவ்வொரு ஷாட்ஸும் செதுக்கி இருக்கார்,
ஹாலிவுட் லேர்ந்து பாலிவுட் வரை சவுத் இந்தியன் சினிமாஸ் நாளே பயங்கர சூப்பர் ஆஹ் படம் எடுக்குறாங்க பா னு பார்ட்டுக்குகள் குவிந்து வருகிறது, முக்கியமா கண்ணடிகாஸ் இதுல ரொம்ப பெருமை படுறாங்க.
இதப்பத்தி உங்க கருத்த கீழ கமெண்ட்ஸ் box ல தெரிவீங்க
KGF Chapter2 TEASER | Tamil Review | Yash Style is Maas?
ViaAnees Shaz
nice
tnx