CricketNews

Sports

ஐபிஎல் 2024: வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!

அகமதாபாத், மே 22: ஐபிஎல் 2024 தொடரின் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த எலிமினேட்டர் போட்டி இன்று அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச