Tamil News ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு.. ஷாருக்கான் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் : மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை! அகமதாபாத்: கோடைகால வெப்ப அலை காரணமாக பல இடங்களில் மக்கள் சிக்கலில் உள்ளனர். இந்த சூழலில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அகமதாபாத்தில் நடந்த குவாலிபையர் 1 போட்டியைக் காண வந்தார். போட்டி முடிந்தபின், திடீரென உடல்நலக் குறைவால் அவர் மருத்துவமனையில் Blooup Tv5 months ago5 months agoKeep Reading