27 C
Chennai
Tuesday, March 9, 2021
Home News Tamil News Vijay Sethupathi Cake Cutting Issue

Vijay Sethupathi Cake Cutting Issue

விஜய் சேதுபதி சர்ச்சைகுறிய பிறந்தநாள்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்டம் நல்லா ஆரவாரமா இன்னைக்கு காலையிலேயே அவர் fans வீட்டு வாசல்லயும் ஆபீஸ் வாசல்லயும் கூட்டமா வந்து வாழ்த்துக்கள் தெரிவிச்சிட்டு வராங்க,

கட்டுக்கு அடங்காத கூட்டத்துலயும் அவர் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிசிச்சாங்க அதுக்கு விஜய் சேதுபதியும் வெளிய வந்து எல்லாரையும் கைய்ய அசைச்சு அன்ப தெரிவிச்சாரு அது மட்டுமல்ல கட்டி பிடிச்சு முத்தங்களும் கொடுத்தார் போட்டோஸ் செல்பீசும் எடுத்துகிட்டாங்க, இயல்பான நடிப்புல மக்கள் மனதை கவர்ந்தவர் என்று சொல்லலாம்,

இவருக்கு இப்போ வந்த சோதனை என்னானு பாத்திங்கனா 3 நாளுக்கு முன்னாடி அவர் அலுவலகத்துல பர்த்டே கேக்கை பட்டா கத்தியால வெட்டுனாரு அந்த புகைப்படம் ரொம்பவே வைரலாஹ் பரவிக்கிட்டு இருக்கு,

அது இப்போ இணையத்தளத்துல பெரிய சர்ச்சையா மாறி இருக்கு,
இதுக்கு இப்போ வருத்தம் தெரிவிச்சு ஒரு கடிதம் எழுதி அனுப்பி இருக்காரு அதுல என்ன வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்லிட்டு 3 நாளைக்கு முன்னாடி கத்தியால கேக்க வெட்டுன அந்த போட்டோ வைரலா போய்க்கொண்டு தப்பா பேசிட்டு இருக்காங்க இதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்,

பொன்ராம் சார் படத்துல நா நடிக்க போறேன் அதுல பட்டா கத்தி போல கதை காட்சிகள் இருப்பதாக சொல்லி இருக்காரு அதனால தான் அப்டி செய்தேன் என்று வருத்தம் சொல்லி இருக்கார் இனி இப்டி மத்தவங்க மனச கஷ்ப்படுத்துற அளவுக்கு நா இப்டி செய்ய மாட்டேன்னு சொல்லி இருக்கார்.

இதுக்கு அவர் ரசிகர்கள் ஆதரிச்சு வாழ்த்து தெரிவிச்சிட்டு வராங்க,

ஒரு சிலர் அவரை கார்னெர் செய்து இதுக்கு முன்னாடி இப்படி தான் ஒரு ரவுடி கேக் கட் பண்ணதுக்கு கைது செஞ்சாங்க இவரை ஏன் செய்யவில்லை என்று கேள்விகளை எழுப்பி இருக்காங்க,

இதுக்கு உங்க கருத்து என்னவென்று கீழே உள்ள கமெண்ட் box ல தெரிவீங்க…

Blooup Tv
Sharing Great Things With You...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

History of Oneplus & Oppo Phone Company

The two founders, Pete Lau and Carl Pei, wanted to produce high-end quality phones that had a lower price than other phones in this class.

கவுண்டமணி மகள் செய்யும் உதவி

சென்னை அடையாறு அரசு புற்றுநோய் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் ஆதரவற்ற முதியவர்கள், மற்றும் சிறு குழந்தைகளுக்கு ஒரு தம்பதி மாதம் மாதம் உதவி வருகிறது,

ஏபிஜே அப்துல் கலாமின் மூத்த சகோதரர் காலமானார்

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் மூத்த சகோதரர் A.P.J. முத்து மீரான் லெப்பை மரைக்காயர் காலமானார்.. அவருக்கு வயது 104. வயது முதிர்வால் ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவர் இயற்கை எய்தினார்..

மீண்டும் தலைதூக்கும் கொரோனா

ஒரு தெருவில் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் கூட அது கட்டுப்பாட்டுப் பகுதியாக மாறும் என்றும், சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது…

Recent Comments