Entertainment

Entertainment

பரவலாகும் இன்ஸ்டாகிராம் ரீல்: 90s எதிர்காலம் vs 2k வாழ்க்கை

சென்னை, மே 22: சமீபத்தில் Blooup TV என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட ஒரு பொதுமக்கள் கருத்துக் கணிப்பு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளியில், 90களில் வாழ்ந்த மக்களுக்கும் 2000களில் பிறந்தவர்களுக்கும் உள்ள வாழ்க்கை மாறுபாடுகள் பற்றிய